ippadiye vittu vidu

ippadiye vittu vidu ennai


kaathalena yenmeethu nee
urugi valivathu அமுதமழையல்ல
அமிலமழை
வெந்துத்தணிய நானொன்றும் அக்னிகுஞ்சல்ல
வண்ணத்துப்பூச்சி....

nee kanavil கரம்கோர்த்து unarvil uravaadi
இமைமூடி illaram nadathugiraai
iniyenum ennai நிஜத்தோடு வாழvidu

anbenum ennathil
enஇதயத்தை
nee kilithup potaுவதும்
naan thaiyal potaுவதும்மாய்

ini nee kilithup pota இடமுமில்லை
thaiyal potaவழியுமில்லை...

விலங்கிட்டாய் magiznthen
விலங்கானாய் payantheyn....

தேடித்தவிப்பாய்
பேசிவதைப்பாய்
uyirodu
சமைப்பாய்
ரணத்தோடு suvaippaai
athayum kaathalena்றே
uraippaai....


அத்திப்பூத்ததென்று
agam ம்கிழ்ந்தேன்
athil arali காய்த்தப்போது
athirnthu nindren
விஷமென்று terinthum virumbi உண்டேன்
unnai விடமுடியாமல் தானேடா
uyir sethum vaazhnthen


தலைக்கோதி விழிneeர் துடைத்தாய்
en puthiya ulagai
punnagayaal padaithaai
athai aenada
neeயே உடைத்தாய்?

பிடிவாதங்களின் pidiyil சீக்கி பிரித்துதிர்ந்த பிரியங்கள் naam
uthirntha ovvoru துகளிலிருந்தும்
meendum uyirப்பெற்றெழ naam தேவர்களுமல்ல
அரக்கர்களுமல்ல

ippadiye vittuvidu ennai
Written : இ.பாலாதேவி (24-Apr-18, 4:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே