vaaname ellai

kaadhal thirumanamum
kasanthu pogum

nichayikkapatta thirumanamum
nilaiyillaamal aagum

kanavil காண்பதும்
thiraiil காண்பதும்

nijamenru nee
நினைக்கும்வரை
adi penne unnaipol
yemali யாவருமில்லை

துணைவன் enbavan
வினையாய் vanthal

thuvandu vidaathe penne
thukkam un kathayalla

துணிச்சலாய் nee irukkumvarai
thunpaththirkku வருகையில்லை

vaazhkkai enbathu வாழத்தான்-அன்றி
வாழாவெட்டியாய் துவண்டிருப்பதிற்கில்லை


முயற்சிதனை முயன்றுபார்
vaaname எல்லை-என்றென்றும்
vasant mazhai

~என்றும் anbudan ஷாகி 💝
Written : ஷாகிரா பானு (8-May-18, 4:45 pm)
Added : Shagira Banu


புதிதாக இணைந்தவர்

மேலே