yarukkaga aluven

vivasayak kadan adaika mutiyamal
vivasaayi tharkolai.
*
soththu குவிப்பு vazhakkil
நிரபராதி enru thalaivar viduthalai.
*
irandu செய்திகளையும் ore pakkatthil
அச்சாக்கும் பத்திரிகையே
naan yarukkaga aluven.
**
Written : மெய்யன் நடராஜ் (10-May-18, 1:29 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே