yenna pethavalae

seththu seththu
பொழச்சவளே
yenna சொத்தா
நெனச்சவளே....!

கோயில thedum
உலகத்துல
en குலசாமியா
நிற்ப்பவளே....!

அம்மானு
அழைக்கையில
அகிலமெல்லாம்
சொந்தமடி....!

anbha
nee பேசையில
vantha துன்பமெல்லாம்
வெலகுமடி....!

vakkanaiyaa
soru irunthum
nee oottum எச்சி
soru போதுமம்மா....!

usura kollum
pasi irunthum
aen pasi
ஆறுமம்மா....!

pallikoodam
pogayila
pala பண்பத்thaan
சொல்லிப்புட்ட....!

paavappatta nee
enakku
un moththa usura
தந்துப்புட்ட....!

eththanaiyo
உறவிருந்தும்
unன pola
uravu இல்ல....!

un vayasu முதிர்ஞ்ச
காலத்துல
nee thaan aen
thathup புள்ள....!

umaa sankar. raa
Written : உமாசங்கர். ரா (13-May-18, 9:36 am)


புதிதாக இணைந்தவர்

மேலே