annai ennum varam
vaarthaigalin வர்ணனையில்ADANGATHA உயிரோவியமே
vaazhkkai வரமானது
unnaal thaanamma
theivangal koodum
திருக்கோவில் சுடராய்
thannalamatra paasathin
mani மண்டபமாய்
panbu புகட்டுகையில்
கண்டிப்பான aasaanaai
nalvazhi nadaththum
நலம்விரும்பி thozhiyaai
anbin kathakathappil
vaazhnaal vallalaai
thiyagathin thiruvuruvaay
ஞாயலத்தின் பீடமாய்
kaalam kadandhaalum
thotram முதிர்ந்தாலும்
முற்பிறவித் thavathin
ippravi arule
eppiraviyilum ninசேயாய்
nin மடிசேரும்
வரமொன்று pothum
வருங்kaalam vasanthame
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]