nambikkaith throgam

pillaikalin nambikkaith throgam பெற்றோர்களையும்,
petrorkalin nambikkaith throgam pillaigalaiyum பாதிக்க, nambikkaith துரோகமில்லாத ulakam thedigiren naan.

anbai ஆராதிக்காத ஆணவத்தில் adum ஆடம்பரக்kooda்டம் nirambiya ulagil nambikkaith throgam இயல்பாகிவிட்டது.
போட்டியும், poraamaium இயல்பாகிவிட்டது.
aabathana aabaasam இயல்பாகிவிட்டது.

திருந்தாத jenmangal இவை,
kodukkum kuralkal verum adaiyalangal.
ஆணவத்தின் adaiyalangal.
அகம்பாவத்தின் adaiyalangal.
பணத்திமிரு, அதிகாரத்தின் adaiyalangal.

இல்லை,
ingey unmaiyaaga போராடுவோரும் undu.
அப்படியெனில் enda maaravillai?
intha manidhargalin மனங்களும் maaravillai.
குணங்களும் maaravillai.
yaenendru unnaal pathil solla முடியுமாடா?

sinthiya இரத்தங்கள் amaithiyaana vaalkkaikkaga சிந்தப்பட்டதா?
பிரமானவர்கள் sonnaal yenna solkiraarkal enru யொசித்துக் kooda paarkka மாட்டீர்களா?

நடிகர்களுக்குச் sangam vaithu aditthuk kollum நபர்களுக்குச் sinthikkum thiran இருக்கவா போகிறது?
illaathathal thaane அடிமைகளாக thannai izhandhu vaazkiRaarkaL ivargal.
Written : அன்புடன் மித்திரன் (14-May-18, 10:49 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே