kaadhal paathai

kaadhal இதயங்களைத்
thakka vaitthuk kontirukkum
udalgal
பேறு பெற்றவை..
சாக்காட்டுக்குப் பின்னரும்
sariththiram padaikkum
அவற்றால்
ulakatthai ore paathaiyil
nadaththa முடியும்!
Written : காஞ்சி கவிதாசன் (16-May-18, 8:06 pm)
Added : RAJA A_724


புதிதாக இணைந்தவர்

மேலே