udal thodatha kaadhal

udal thodaamal
kaadhalikka
nammaal mattumae
mudiyum...
irayil thandavaala
இணைகளாகக்
kidakkum nammai
yengo சிலவிடங்களில்
thodar வண்டிபோல
nammaiத் thazhuvik கொண்டிருக்கின்றது
kaadhal !
Written : காஞ்சி கவிதாசன் (16-May-18, 11:11 pm)
Added : RAJA A_724


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே