en kanavan

ariyaa pillai ennai karam pidiththar
arugirunthu அம்மையப்பனாய் kaaththu ninRaar
நல்லாசானாய் பொதுஅறிவு katruth thanthar
nambikkai thanthu thannambikkaiyai valarththu vittar
pillai வளர்ப்பில் பேருதவி செய்திட்டார்
PERUMAIGALAI enake thanthu மகிழ்ந்தார்...........


kan kanட kanavane
kaalamellaam உம்முடனே இருந்திடணும்
kuripparinthu ungal sevai செய்திடணும்
குறைவின்றி umathu nalan பேணிடணும்
otrumaiyaay kudumbam வாழ்ந்திடணும்
nammaisuttri kuthookalam நிறைந்திடணும்
en venduthalai சங்கரனும் கேட்டிடணும்
Written : ஸ்ரீமதி (18-May-18, 12:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே