vaa thamila vaa

nee pili
enpathai மறந்து...!
aattu மந்தைக்கு
அடிமையானாய்...!

un adaiyaalam
அழிக்கப்பட்டு...!
பூனையாக
வளர்க்கப்படுகிறாய்...!

veeram vilaintha
un mannil...!
unனைக் கோழையாக
விதைக்கிறான்...!

porattam
un மரபணுவில்
undu... athile
veeram undu...!

maradhi thanimanitha
viyaadhi அல்ல...!
athu tamilanin
viyaadhi...!

ithai arintha
un துரோகிகள்...!
unakkul pala
viyaadhiகளைப்
பரப்புகிறான்...!

un மூலையை
malunkach செய்து...!
un அறிவைmattum
திருடுகிறான்...!

yaadhum OORE
engirai nee...!
yethum unathillai
yengiraan avan...!

koodankulaththil
unனை kuuttaaga
அடித்தொழித்thaan
அடங்கிவிட்டாய்...!

un uravugalukku
மீத்தேன் ஊட்டினான்...!
nee vaayai moodikkondu
நமக்கென்ன enru ஓடினாய்...!

neeயுட்ரினோ, ஸ்டெர்லைட்
ethtnai ethtnai
போரட்டங்கள்...!
aththanaiyilum
ஏமாற்றங்கள்...!

விழித்துக்கொள்
yem இனமே...!
azhuthu azhuthu
un kanneeril
neeயே moozhkiyathu
போதும்...!

ethirththu nil
un nenjaip
பிளந்திடு... valiyum
iraththaththil avan
மூழ்கிச் சாகட்டும்...!

பிழைப்புவாத அரசியல்...!
poliyaana நிர்வாகம்...!
karvam konda காவல்துறை...!
vedikkai paarkum சட்டத்துறை...!

ithuvae indraiya thesiya nilai
இவர்களிடமா un அறப்
porattam....? illai
nam veeram ariyaamal namமை
சுட்டுவீழ்த்துகிறான்...!

pen enruம் paaraamal
kodiya தோட்டாக்களை
துளைக்கிறான்..... irukkattum
nam inap porkalaththil
pen ஏது? an ஏது?
anaivarum போராளிகளே...!

எதிரிகளே ithu
வள்ளுவனை mattum
thantha இனமல்ல...!
வன்னிக் kaattil
thamizh வள்ளவனைத்
thantha inam maravaathe...!

thirukural thantha
inam un
குரல்வலை
நசுக்கிடுவோம்
maravaathe...!

katthik katthik
களைப்புற்ற yem
yinaththai katthi
pidikka வைக்காதே...!

thoondil pottu
yem thondai
irukki emai thuppaki
aentha வைக்காதே...!

purananooru thantha
inam orupothum
puram kaatti
ஓடமாட்டோம்...!

எச்சரிக்கிறோம்...
andi vanthal
adaikkalam
ethirththu ninraal
போர்க்களம்...!

naangal வீழ்ந்தாழும்
vidhaiyaay yem mannil
thaan வீழ்வோம்
வீரமாய் முளைப்போம்
maravaathe yem துரோகமே...!

..... ரா.உமா sankar.....
Written : உமாசங்கர். ரா (23-May-18, 1:28 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே