thaamatham

gnayitrruk kizamai kaalai 8 mani..
மாவை aatti வைக்கனும்,
thunikalai துவைத்து, காயவைத்து, இஸ்திரி போடனும்,
paiyan palli unavu baiyai கழுவனும்,
avan palli ஷூவை thudaiththu வைக்கனும்,
maligai சாமான்களை அலமாரியில் அடுக்கனும்,
kaykari santhai sentru oru varathirkku thevaiyaana porutkal வாங்கனும்,
maalai dhan kudiyirupil ulla THOZHIYIN magal piranthanaal vilavirkku தயாராகனும்..
enru aval pattiyal neendu konde irunthathu...

அதிkaalai 5 maniக்கு ELUNTHIRUNTHAL anaithaiyum செம்மையாகவும் இலகுவாகவும் செய்திருக்கலாம்.
aanaal..

dhan naanku vayathu மகன், thaan elunthal avanum udan ezhunthu வந்துவிடுவான் entra என்னத்தில் aval, avan arugileye படுத்திருந்தாள்.
thinamum 6:30 maniக்கு ezhunthu palliக்கு purapadum dhan maganin வலியறிந்து, vidumurai naalilaavathu ayarnthu தூங்கட்டும், enru dhan panigalai தாமதித்தாள்..

விட்டத்தில் மின்விசரியை வெறித்துப் பார்தபடியே படுத்திருந்தாள்.
aval kankalail anbu mattumae நிறைந்திருந்தது.
Written : மாலதி ரவிசங்கர் (24-May-18, 10:04 am)


புதிதாக இணைந்தவர்

மேலே