nizhalin pimbam

பருந்தின் kankaluku thappip pizhaithu
paravaiyondru siru nilalil கண்ணயர்கிறது...
uchi vaanil sirakadikkum பருந்தின் parvaiku
thaRPothu புலப்படப் povathillai entra nambikkaiyil
sirakukali anaiththavaru urangugirathu அப்பறவை...
eninum intha nizhal...
nizhal பாதுகாப்பானதா..
pasiku thirudi பாறையின் pinnaal ஒளிந்தவனை
pala nerangalil காட்டிக்கொடுப்பது intha nizhalதானே...
முன்னாளில் nizhal pol நின்றவர்கள் pinnaalil
throgam izhaitha varalaaru palaவுண்டு...
avatrai ipparavai அறிந்திருக்குமா...
neendu kurugiya nizhalin இப்பகுதி iyarkaiyin எப்பரப்பு..
valainthu virintha nizhalin intha bagam entha உயிரியினுடையது...
மயிர்கூச்செறிய..சிந்தையில் oru ennm...
eninum oruவேளை ithu அப்பருந்தின் நிழலா..!

-வித்யா சிவலிங்கம்
Written : (24-May-18, 2:56 pm)
Added : midila


புதிதாக இணைந்தவர்

மேலே