maranam varum valiyil

neengalum ezhuthalaam.
naan சோர்வுற்றேன்
தளரும் en manathil
peyar தருவிக்காமல்
olinthu ezhuthungal
iravil ஓசையாக
ungal varukaiyil
onrum நேரப்போவதில்லை
enறாலும் varavetpen.
keeze kidakkum sorkal
உற்றுப்பாருங்கள் avai
ஆவிகளின் maayaththil
புனையப்பட்ட புண்கள்.
அடுக்குங்கள் எதிரெதிராக.
sabikkappatta theyvathaigal
kilaikalil நெளிகின்றனர்.
வருவோரின் பிய்த்துப்போட்ட
kanavugalai அப்பமாக்கி உண்டபடி
அப்பத்தில் varthaigal uthirum
ezhuthungal கைப்பற்றினால்
veerenna solvadhu...
ini காத்திருப்பதெல்லாம்
maranam mattumae.
Written : ஸ்பரிசன் (25-May-18, 7:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே