azhuvathaa sirippadhaa

அழுவதா? சிரிப்பதா? nam nilai kandu yenna seiven சகோதரா?
appothu kodaiyai kaakka dhan uyiraiyum kotukka thayaraka irunthaar.
ippodo dhan uyire பெரிதென்று சுயநலமே utpugunthu thuppakiyai edukkum munne இடிவிழுந்தாற் pol ஒடுவார்.

அழுவதும், sirippathum aandavan vithitha விதியென்றால் irandil ethu vENtum enru thervathu kadavul thantha சுthanthaிரம்.
dhan vaazkkaiyaiyae vaazha theriyaadha manidhanukkuth ethanaip பட்டங்கள்!
adukki adukki vaiththe அலமாரி போதலை.
serththu vaiththavan செத்த pin ithuvarai yenna சாதித்தான்?
ethumillai.

மாவிலும் கொள்ளை,
பணியாரத்திலும் கொள்ளை,
peraasai konda இம்manaிதர்களின் manathirkku ellaiye illai.
காரணம், அடக்கமோ ஒழுக்கமோ aRinthaal தானே!

அழுவதா? சிரிப்பதா? nam nilai kandu yenna seiven சகோதரா?
an pen samathuvam entraிடும்.
penணிற்கே முன்னுரிமை ALITHIDUM.
பித்துபிடித்து விட்டது,
ithyathile காதலி, kaadhal entra sollum கசந்தே போனது,
kathaliye கசக்க manaையால் mattum inikkum.
தவறில் uruvana ulagil athey thavarai meendum naan செய்யேன் enru sabatham பூண்டால் yenna?
mana tharithiram ஒழிந்திட nalvazhi thedinal yenna?
Written : அன்புடன் மித்திரன் (28-May-18, 1:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே