nee innum pEsavillai

unnum manathil
unadhu nizhalin kanneer.
nee nirambiyathu ninaivil
athuvo un kaadhal.
....athu
நடுக்குளத்து muthalai.
யூகிக்கும் ஆர்வங்கள்
alaikalai ilukkum veedu.
nee...
ini...
varalam...
allathu...
panniyil thoongum thel
un marmam.
sollatha மர்மங்களில்
kaadhalai UTHIRTHU
uthirtha kaadhalai
pidiththum vaikkirathu
kaamaththin சுளுக்கை
மந்திரிக்கும் யௌவனங்கள்.
பெருகிப்பெருகி
கனன்று அடங்கிப்புகையும்
yetho oru soll
ஒலியற்று மொய்க்கிறதா...
athu
en iravil pizhinth
amilaththin kasappu...
kott kott oadi
ayarnthu ninra unனிடம்
தொப்பியேந்தி iraval ketkum
en kaadhalai மிச்சமிருந்தால்.
Written : ஸ்பரிசன் (3-Jun-18, 6:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே