kalvi

kannaith thirantha iraivane ,என்
ஞானக்கண்ணை maraithu வைத்திரே
athai மீட்கச் சென்றவிடத்தில்
கடலாய்ப் பரந்திருந்த kalviyil
neenthi karaisera அழைக்கிறீரே

ariyaamai இருளினைப் pokki
ஞானத்தின் ஒளியினை kaana
mounathin perumaiyai ariya
நகைப்பின் சுவைப்பினை unara
enakku வழிதந்த கல்வியே .
Written : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 4:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே