yaavum neeye en kaathale

-------------------------------------------

வீராப்பாக uraithu vantheen
veramaaga வசனமும் pesinen
வீணடிக்கும் வேலையது enru
விருப்பமிலா kaadhalai naanum ...

vizhikalil விழுந்தவள் avalai
valinthidum முகமுடன் நோக்கியதும்
valiyariyaa thavikkum நெஞ்சமுடன்
vizunthEn mayankiye அவளழகில் ....

விலக்கி VAITHEN kolkaiyai
வீழ்ந்தேன் kathalil annodiye
virainthu alithen vinnappam
விளங்கவும் seithen VIRUPPATHAI ...

viyappil அதிர்ந்தவள் சிலையாகி
விழைவை marukkatha நிலையாகி
விந்தையை arintha viliyalagi
vilivaliyae கூறினாள் sammatham ...

வளைந்தேன் நெளிந்தேன் karainthen
varisayaai varukindra varthaigalum
வந்திடவும் தயங்கியதால் இயம்பினேன்
yaavum neeye en kaathale enru ....!

palani kumar
Written : பழனி குமார் (6-Jun-18, 3:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே