anbuth thozhiye

pallandu kaala palli நட்புக்களில்..,
panitthuliyaay தூவப்பட்ட nam andrada பதிவுகள்...,
intrum ninaivodu thaan உலாவருகிறது...!
டம்ளருக்குள் olinthu pona நிலவாய்...,
surungip pona இலைக்குள் maraindhu vitta panich சிதறலாய்..,
megathin naduve kannampoochi adum விண்மீனாய்..,
புராணங்களில் தவறப்பட்ட காவியங்களாய்..,
POKKISHAMAI பூட்டிவைத்தேன் un natpin kavithaith தொகுப்பை..!
un punnakaiyai mattum siraiபிடிக்கவில்லை..,
nam நட்பெனும் பயணக் குறிப்பு..!
un துன்பங்களின் பக்கங்களையும் anubavamaay sirai pidiththathu nam palli naatkalin நாட்காட்டி..!
intrum மறக்கவில்லையடி un
imaikalil adikkadi kasiyum துளிகளும்..,
athil satre karainth en மனமும்..!,
avai நட்புவட்டத்தால் punnagayaai மாற்றப்பட்ட sila கணங்களும்..!
naan venduvathu un irul sulntha வாழ்வில்..,
சூரியக்கதிர்கள் மட்டுமே..!
anbuth thozhiye
kodi arththangal niraintha en Thuimai அன்புடன்.., piranthanaal வாழ்த்துக்கள்..!
Written : சரண்யா (7-Jun-18, 6:21 am)
Added : saranyasaran


புதிதாக இணைந்தவர்

மேலே