ventukol

வறுமையென்றும்
வசதியென்றும்
verupatta ஏற்றத்தாழ்வுகளை maatra
சீருடைகள் konduvantha
palligalil!
maanavar paruvaththileye
manitha yinaththai vetrumai paduthum
saathigalai ozhikka
innum muyarchikal எடுக்கவில்லையோ!?

kattaayam கலைக்கூடம்
alaikkum palligalil
saathigalai குறிப்பிடுவது
kadamaiyaaka maarivittathu...

vanna சான்றிதழ்களில்
saathikal ullavarai
sathiyam intha samoogam
முன்னேன்றம் ataiya vazhigal illai...

en manitha இனச் sonthangalukku
ventukol ondru வைக்கிறேன்!
சாதனையென்று aethaenum
naam seiya ninaiththaal -- "saathigalai"
ataiyaாளமாக vaippathai
அழித்துக்காட்டி vittu
சமத்துவமும்
சகோதரதுவமும் VALARCHIYADAYA
naam vazhi செய்வோம்....!!!
Written : செந்தமிழ் பிரியன் பிரசாந (10-Jun-18, 6:40 pm)
Added : prasanth 7


புதிதாக இணைந்தவர்

மேலே