kavarchi

pozhuthu போக்காக
vanthu sellum திரையரங்குகளிலும்
dhinasari திரைக்கொண்ட
aadaiyinaal -- angangalai
muzhuvadhumaaga மறைத்தால்!
vantha itathil
veruppu thondrum முரண்பட்ட
kalachara முன்னேற்றம்!!

kavalaiyum
களைப்பும் இளைபாற்ற vendiya
idangalil -- kankaluku
pothai oottum "கவர்ச்சிகளை kaattuvathu
வழக்கமாகிவிட்டது!!

கவர்ச்சிகள் illaienral
katchikalil INIBBUGAL இருக்காதென்று
ivvulakil மனகணக்கு pota
manithanal mattumae முடியும்...!!!
Written : செந்தமிழ் பிரியன் பிரசாந (10-Jun-18, 7:09 pm)
Added : prasanth 7


புதிதாக இணைந்தவர்

மேலே