anbinal

vaLakkamaaka jannal irukai கிடைக்காது, peridaga aasaiப்படுவதுமில்லை....அவ்வப்போது amaiyum rail payanangalil puthagathai alasi ஆராயவே neram போதுமானதாக இருக்கும்...பெரும்பாலும் தனித்த பயணங்களாகவே அமைவதால் kaiyil oru புத்தகம், oru paatil தண்ணீர்...irukaiயில் amarnthathum vaasippu ஆரம்பமாகிவிடும், SIRITHU neratthil kangalai moodi manathai vaasikka தொடங்கிவிடுவேன்....

intha murai jannal irukai காத்திருந்தது, nanbar munபதிவு செய்துகொடுத்ததால் அமைந்திருக்குமோ, manathukkul olinthukondirundha குட்டிப்பையனுக்கு sinnaதாக santhosam போல, mella thulli குதித்thaan....வழக்கம்போல puthagathai vaasikka ஆரம்பித்துவிட்டேன்....

pakkaththu irukaiயில் oru இளம்பெண் vanthu அமர்ந்தாள்....எதிர்புறம் kuzhanthaikalum லக்கேஜுமாக oru குடும்பம்...SIRITHU neraththileye இளம்பெண்ணும் kuzhanthaikalum sagajamaga pazhaka ஆரம்பித்துவிட்டனர்...மேலோட்டமாக kavaniththu kondirundha naan mella ஷேக்ஸ்பியரின் கிங் லியரில் மூழ்கிவிட்டேன்...

makalin unmaiyaana anbai புரிந்துகொள்ளாத தகப்பனால் ottumoththa சாம்ராட்சியமும் sarinthu kondirundhaதை ஷேக்ஸ்பியரின் varthaigal வலுவூட்டிக்kondaிருக்க oru nimidam manam kanathu puthagathai moodivaiththaு jannalin vazhi வெளிக்காற்றை ullaிழுக்க தொடங்கியிருந்தேன்....

anbai புரிந்துகொள்ளாத அபத்தம் பெரும்வலியை erpaduthum enpathai kankoodaாக kandu anubavitthu vilaivugalai சந்தித்திருந்ததால் manam puthagathin உள்புகாமல் ninaivugalin உள் புகுந்துவிட்டது....

கிங் லியரை polave oru kaalam irundhaிருக்கிறேன், athatkaga kaalam muluvathum varunthinaalum nadanthu mudintha ethaiyum maatrivida முடியாது...உன்னதமான anbai உதாசீனம் seythathu indru enake valikkumpodhu en raamuவுக்கு yeppati irundhaிருக்குமோ....

raamu, avan en veettil valarkkapatta naykutty...en thangaiyin aasai naykutty.... eno nay enறாலே pidikkatha naan thangaiக்காக raamuvai veettil சகித்துக்kondeன்....aanaal raamuவுக்கு thangai sithaவை kaattilum enmeethu paasam அதிகம், athai unaraamale raamuvai வெறுத்துக்kondirundhaேன்...

veetin ulle nuzhainthathum kaalai நக்கிக்kondu pinnaleயே varum raamuvai thangaiyin mun konja vendiya நிர்பந்தம், இலையையென்றால் அழுவாள், aval azhumpothu மூச்சடைத்துவிடும், sithaவை அழவிடாமல் kavaniththuக்கொள்வதை en பொறுப்பாக்கிவிட்டார் amma...அதனால் raamuvaiயும் kavaniththuக்கொள்ளும் KOODUTHAL பொறுப்பும் en mel irunthathu...

போலித்தனமாக naan kaatiya பரிவுகளை raamuவால் பிரித்துப்பொருள் unarnthukolla முடியவில்லை, kaatiya parivai paasam enறு eduththukkondu pinnale sutha ஆரம்பித்தது, sitha irundaal oru maadhiriyum illavittal orumaadhiriyum nadanthukonda en sootchamam kooda en raamuவுக்கு puriyavillai....

oru naal thideerena sithaவுக்கு kadumaiyaana kaaichal, muzhuvadhumaaga sornthu போயிருந்த avalai doctor பெட்டில் serka சொன்னார், avar sithaவின் kaaichalukku ethetho vilakam சொல்லிக்kondirundhaார்,அதில் enakku purinthathu veettil valarkkum naayin mel ulla உன்னியாலும் kaaichal vanthirukkalaam enபது thaan....

sithaவின் mel irundha paasam, avalin nilai... raamuvai innuminnum verukka thoondiyathu...sitha veetirku varumபோது raamu veettil irukkave koodaாதென்று manathuku தோன்றியது, ammavum appavum sithaவை kavaniththuக்கொள்வதில் ஹாஸ்ப்பிட்டலுக்கும் veetirkuமாக அலைந்துkondaிருக்க veettil thaniyaaga sila neram இருக்கvendiyaதானது....அந்த neratthil thaan raamuvai தண்டிக்க arambithen....

kaalai நக்கியபடி pinnae vanthaவனை எட்டிஉதைத்தேன், pattini போட்டேன், VEETAI vittu துரத்தினேன், meendum வந்thaan, meendum துரத்தினேன், meendum meendum vanthu konde இருந்thaan...athuவே ஆத்திரத்தை thoondiyathu...

appothellam theru nayகளை ஏற்றிக்kondu poka vandi kondu வருவார்கள், adithu valaiyaththil maatti izhudhdhu kondu povaarkal...

raamuvaiயும் theru நாயென izhudhdhuக்kondu pokaச்சொன்னேன், athai சொன்னதற்காகவே pala naal அழுதிருக்கிறேன்....avarகள் பிடித்ததில் sinna காயங்களோடு valaiyaththil மாட்டாமல் thappitthu veettukkul vanthu olinthu konda raamuvai meendum veliye izhudhdhuக்kondu vantheen...

athai ninaika ninaika intha nodi kooda nenjam கனமாகிறது, thannai காத்துக்கொள்ள adaikkalam naadi varum uyirai adithu துரத்துவது ethagaya கொடுமை..athai andru en raamuவுக்கு seithirukkiren...

valaiyaththil maatti vandiயில் அடைக்கும்போது enனை partha raamuவின் kankalail irundhaு kanneer vazhiந்தது....அந்த nimidam athan மனக்குமுறல் enனவாக irundhaிருக்குமோ, raamuvai துரத்திவிட்ட nimmathi andru kidaithathu..

sithaவும் குணமாகி VEETUKU vanthaாள், raamuvai nayvandi ஏற்றிக்kondu ponathai arintha amma appavukku sinna varuththam irundhaாலும் திட்டலோடு vittuவிட்டார்கள், sithaவின் udalum manamum சோர்ந்திருந்ததால் arambathil raamuவின் ninaivu வரவில்லை, udal தேறியதும் SIRITHU rkalaai செய்யதாள், poka poka raamuvai muluthaaga மறந்துவிட்டாள்...

aanaal raamuவின் ninaivu enனை mattumae muluthaaga ஆட்டிப்படைத்தது, raamuvai adithu veliye thurathiyathu இரவிலும், kanavilum payamurutthi THOOKATHAI களவாடியது...

veetirkuள் vanthathum en kaalai sutri kondu uravadum raamuவின் pirivu vethanai kotukka ஆரம்பித்தது, avanai naan aazhmanathil நேசித்திருக்கிறேன், avan anbu enனை ஆட்kondaிருக்கிறது enபது pokaப்poka thaan purinthathu...
atharku pin theruவில் entha naayai parthaாலும் en raamuவாகவே தெரிந்thaan, கடைத்theruவில் naayai parthaால் பொறை vaanki pottu athu பசியாற்றிக்கொள்வதை kandu ரசித்துvittu வருவேன், அந்nodiயில் raamuவின் ninaivu manathai கலங்கடிக்கும்...
ethtnai murai azhuthaalum en meethu anbu vaiththa raamu thirumba varuvathu saathiyam illai, raamuவின் kadasi thuli kanneer kanmunனே vanthu povathum மாறப்போவது illai...
yaro mele palaமாக இடிக்க raamuவின் ninaivilirundhu VELIYA vantha naan kan thiranthu parthaால் எதிர்புறம் amarnthiruntha kuzhanthaigal விளையாடிக்konde enmeethu vilunthathu தெரிந்தது, nilaiயைப்புரிந்துkondu avasaramaaka தூக்கிvittu "அடி எதும் பாடலையே enறு கேட்டேன்"

"இல்ல அங்கிள், சாரி" enறு கூறிvittu சடனாக en kannathil முத்தமிட்டுvittu சிரித்துக்konde avan ammaவிடம் odinaan...

குழம்பியிருந்த manam அமைதியானது, thaneerai குடித்துvittu meendum கிங் லியரை padikka ஆரம்பித்திருந்தேன்...
Written : ராணிகோவிந் (18-Jun-18, 1:57 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே