kutti paadal
uyeerin adi வரைanal mazhai தெளித்தாய்
udalum இருதயம்
துரும்பென ilaithaen
megam கிழிக்கும்
minnalaip pol
en ithayam kiliththaai
enனவளே......!
thaagam theerkkum neerena naan
enaik kudithu முடித்து
சென்றவளே....!!
ithayathil துடிக்கும்
un பெயரை
ethaik kondu azippEn
en உயிரே...!!!
en imaikalai varudum
un நினைவை
ethai yenni மறப்பேன்
en உலகே....!!!
irutinil maraium
nizhal ena neeயும்
karainthathu aenadi பெண்ணே!
iruppinum en nenjam
unaai mattum ninaippathu
aenadi கண்ணே..!!!
adi saathal enற pothum
uyir kaadhalai naan
vidamatten ...!
un kaaladi mannaiyum
pirar மிதிக்கவும்
vidamatten....!
aen thaan nee enனை
பிரிந்தாயோ..?
naan AZHA மாட்டேன்
enறு நினைத்தாயோ...??
en vizhikal nanaiyaamal
valiyum கண்ணீரை
kanavil vanthu nee துடைப்பாயோ...???
(uyeerin adi வரை)
yaaritam அனுமதி
vaangikkondu
naam kadarkarai MANALIL
paathangal பதித்தோம்...?
வேரிடம் அனுமதி
vaangik கொண்டா
pookkalum கிளையில்
பூக்கிறதா...??
unனோடு thaane
en vaazhkkai enறு
thinanthorum naanum
kanaa nooru KANDEN
இன்றெனோ உந்தன்
வாழ்வென்ற ஒன்று
enனோடு illai
enறான pothum
unaai mattum thaane
uyiraaga நினைத்தேன்...!!
கண்,விழிக்கும் munnamae
un mukam ketkume
வழி,தொடங்கும் munnamae
un paathm ketkume
naan pathil enன
சொல்வேனடி
அன்பே!
maranthin மதில்சுவர்
thaanti குதித்திடவா நெஞ்சே!
andru marathadi nilalil
un madi saainthen
indru nilalum illaiயடி
neeயும் illaiயடி ...!!
en வாசம்
pariththa பூவே!!!
un thirumana naalandru
en uyirai un மேல்
உதிர்த்துப் போனேனடி
un kazhuthil ஏறிட்ட
moondru முடி
en மூச்சை
நிறுத்திப் ponathadi
nee illaathu en vaalvo
செல்லறித்துப் ponathadi...!!!
(uyeerin adi வரை)
_________________________
_கவிமலர் யோகேஸ்வரி
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]