athisaya azhagi

கண்ணைமூடி ennm kolla naarthisaiyum பாய்ந்துவரும் vellamena உள்ளமதில் ooRRedukkum கவிதையிது..........
thodaamal malarum vizhikalai vidaamal imaikkum imaikal
kaarigai un eerithazh mottaviznthu மெட்டிசைக்கும் athu மெல்லிசையில் சொட்டுகின்ற மெட்டுக்களாகும்.
kavipaadum karpanai oviyam உயிர்கொண்டு உணர்ச்சிகளை தூண்டுது.
mayil itta இறகால் vayili theetta vaan simittum vinmeenkalum நீந்துகின்ற கண்மீன்களாய் பாருலகில் படைத்திட்ட விண்ணுலகமொன்று மின்னொளி parappum . உயிருலகில் aetriya akal விளக்குகளிரண்டும் iravugal muluvathum பகல்வெளிச்சத்தில் உனைக்காணும் கனவுகளாகும்.
kannam muluvathum vannam boosiya கொன்றைப்பூவை thendral நனைத்துச்சென்று மணம் கவுழும் மலர்மாலையை soodiya mangaiyai unனிடத்தே தஞ்சமடைய seiyum.
boovulakil படைத்திட்ட பொன்மான் உனைக்கண்டு கங்கைமகள் kalangukiraal.
aadhvanum பாதையைமாற்றி boovulakil நாள்முழுதும் உனைத்தேட .........அழகுக்கும் அறிவுக்குமிடையான yuthathil penmai seiyum வித்தைகளில் aanmai அறிவிழந்து pogum.
uyirukkum உணர்ச்சிக்கும் idaiveli athu பேரின்பத்தை maraithu சிற்றின்பத்தை alikkum
Written : sanjithakrishna (28-Jun-18, 6:45 am)


புதிதாக இணைந்தவர்

மேலே