pen manasu

pen manasu...

ulagil ஆகச் siranthathu pen manasu...

anbaik kondaadith theerkkum manasu...

வலிகளையெல்லாம் விழுங்கிக்கொள்ளும் manasu...

PIDIVATHATHIL பின்வாங்காத manasu...

அவமானங்களால் ezhuchiperum manasu...

புறக்கணிப்பை புறக்கணிக்கும் manasu...

kaneerukku பதில்தேடும் manasu...

koobaththaal எரிமலையாகும் manasu...

குழப்பங்களால் கலவரமாகாத manasu...

குடும்பத்தைக்கட்டும் உறுதியுள்ள manasu...
Written : ஜான் (1-Jul-18, 1:23 am)
Added : John Jebaraj


புதிதாக இணைந்தவர்

மேலே