uzhavan vali

நிர்மூலமாக
nirvanamaaga
நிற்கிறேன்,

kannerai நீராகக்
கருதுவோர் மத்தியில்,
varandu விதவையான
vayal வெளிக்கெல்லாம்
வியர்வையாகிறேன்,

araikurai azhukku
கோமணத்துடன்
நிர்பயாவைத் thedum
காமுகனல்ல,
aanaal enakum
காமவெறி உண்டு,
navirku suvai
kodukkum
unvin meethulla
உழைப்புக் kamam எனக்கு,

vayiru புடைத்துத் thudikkum
pasiku நஞ்சையா
kodukiren நான்,
aen intha samuthaayathil
ketpaaratru
உலவுகிறேன் நான்?

kaavu vaanga virumpum
yettu வழிச்சாலையா நான்?
illai oothum
தொப்பைக்கு சேவகன் நான்,

ulaiththu selittha payirai
pasikuப் படைத்தவனுக்கு
kidaipathu வாய்க்கரிசி mattumae
enpathai உணர்ந்தும்,
chanthathigal selitthaு வாழ,
யாவருக்கும் theninum uyarntha dhevaamirdham கொடுப்பவன்,

nirantharamaana ஊதியத்திற்கு
அடிமையாகும்
நஞ்சாமைகள் மத்தியில்,
உயிரையே uzhavukku
நிரந்தரமாக்கி
oothiyam perum
kodunkolan நான்,

காற்றுச் சீரமைப்பிக்குள்
குடிகொள்ளும்
கூமுட்டைகள் மத்தியில்,
ஆர்ப்பரித்து oodum
வியர்வையைத் thudaikka
கெதியற்றவன் நான்,

tholil நுட்பத்தில் thaan paar
செழிக்குமென்பது மடமை,
vithaiyil payir selitthaு
ஊணுண்டு palam PERA
ulakame செழிக்கும்,

uzhavan endroru
இனமுண்டு,
மாடுபூட்டி மாய்ந்த
மதியற்றவன் endroru
பேருண்டு அவனுக்கு,

அழுதோர் sirippom இடுகாடுகளிலும்
சுடுகாடுகளிலும்!

செதுக்கிக் kolungal
ungal ithayathil
"பசிப்போர் மூளும்"
kaalam vegu tholaivinil illaiயென்று!
Written : தமிழினியன் (2-Jul-18, 11:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே