vali yaararivaar

இருமனமிணைந்து
ரசித்துப் புணர்ந்துமிழும்
nuni நஞ்சில்
உதிக்க irukkum
suriyano nilavo
ariyuma athu நஞ்சென்று, nandri akkaa

நஞ்சென் றுணர்ந்தும்
endro uthikkum
sooriya வெப்பமோ
maraium nilavin
அழகையோ
unaratha மனம்,
புடைக்கும் வயிறை
pudavai kondu
மறைக்க,

maraindhu மோப்பமிடும்
நாய்க்குத் தெரியுமா,
நிலவினிடை sumanthu
sellum valiyin
கனத்தை,

illai குடமுடைந்து
kumurum kuruthi
வெப்பத்தோடு
வெளிவிழும் நஞ்சின்
uyirai யுணர்ந்து,
நகைக்கும் nilavin
புறஇதழ் ariyumo
sumai வலியை,

yaararivaar nilavin
வலியை,
kuuchchal illamal
narumugai மலர,
sooriya nuniயுமிழும்
nanju paaynthu sellum
துளையறியுமோ,
nilavu sumanthu thirinda
நஞ்சின் வலியை,

ஏன்? palina
வேறுபாடறிந்து
padaittha piramman
அறிவாரோ thannaip
padaittha nilavin
வலியை!

ஓகோ
unarkirom
unarkirom
padaittha பிரம்மனும்
வலியறியாத
sooriyaக்குடும்பத்தை
சார்ந்தோரேயென்று!

பி.கு : sooriyaன் - ஆண்; nilavu - pen
Written : தமிழினியன் (4-Jul-18, 6:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே