piranthanaal vaalthukkal
maalai pozhuthu unnaal thaano ,ennavale...
un மஞ்சள்முகம் கண்டு,
sooriyan மயங்கிடும் neram அதுவோ..!
karumegam alaimothum unnaalthaano,
ennavale...
un vizhikal கண்டு,
விரண்டோடும் neram அதுவோ....!!
pookal pooththuk குவிகிறது unnaalthaano,
ennavale,
nee malarkal kondu
maalai தொடுத்திடும்
kaalam அதுவோ...!!
ellam ,
ingu unakaaga பிறந்திட,,,
அவை,
anaitthum unaku inbam சேர்திட,,,
nee meendum meendum
epboomiyil மலர்ந்திட,,,
"என் iniya
piranthanaal வாழ்த்துக்கள்"
endrum அன்புடன்....,
eraa. BALU
(Dream killer
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]