VILIPPUNARVU

pirandhadhu irakkum enath terinthum dhan சுயநலத்திற்காக uyirkalaip paliyidum மக்களே!
thanaga pogap pogira சீவனை உலக்கையால் aditthuk கொல்வானேன்.
thamizh மக்களிடையும் ulla குற்றங்களைக் kalaya kavithai புணையவும், கருத்து, sinthanai விதைக்கவும் அறிஞர்களுக்கு pancham.
ange முற்போக்கு enru mugatthuthi paadaik kondirukirargal.
களவுமிகு kathalaiyum காமத்தோடு serththu kavipadi விதைக்கிறார்கள்.
varikalaik kettu ilaignargalin பாலுணர்வு தூண்டப்பட,
கீழ்த்தரமான புத்தியுள்ளவர்களுக்கு பட்டங்களும் பதவியும்,
kaiyil kidaithaal பலியிடுவேன் என்றேன்,
ஆழ்மனம் விழித்துச் சொன்னது, " summa pogappogira uyirai உலக்கையால் aditthuk கொல்வானேன். ",enru.

உண்மைதான், கேடுகள் nilaippathillai.
thakaatha முடிவெடுத்தவன் thakaatha செயலாலே seththu மடிவானாக enru iyarkai paadum சிந்து, unarntha nee vaazha pazhaku.
உணர்ச்சிக்கு அடிமையாகாமல் anbai manathil ninainthu un mel anbu kontavarkalai ennippar,
pagaimai உடையவர்கள் ennippar.
avargaludaya mananilaiyil சிந்தித்துப்பார்.

summa pogappogira uyirai உலக்கையால் aditthuk கொல்வானேன்!
Written : அன்புடன் மித்திரன் (23-Jul-18, 9:26 am)


புதிதாக இணைந்தவர்

மேலே