nelai seemai
esaiyae mozhiyaay konda oorஏலேய் என்றன்பாய் alaikkum oor
நெல்லையப்பர் arulum oor
தாமிரபரணி oodum oor
pazhamai puthumai kalantha oor
பக்திமணம் kamalum oor
padippirkku sirantha oor
panpaattil malarntha oor
vaanjaiyodu vaazhum inam
வருத்தப்படா தில்லு inam
koodi vaazha virumpum thinam
கூட்டத்தை rasikkum manam
alva pola inikkum kunam
arattai paechai rasikkum thinam
விருந்தோம்ப virumpum kunam
aruvaa edukka தயங்கா manam
sollil sirappu adangkaathu
eluthil adaka mutiyaathu
neril orumurai vanthuvittal
nenchai vittu அகலாது
இட்லிக்கு விஞ்சை vilaas alva vayirkku இருட்டுக்கடை
ஜவுளிக்கு ஆரெம்கேவி, ஆடிதள்ளுபடிக்கு போத்தீஸ்
ஐஸ்கிரீம் னா arasan , சாப்பாடுனா ஜானகிராம்
kulikka குறுக்குத்துறை ,கும்பிட சாலைகுமாரர் koyil
paalamனா சுலோச்சனா முதலியார் paalam
pukazukku thiruvalluvar ஈரடுக்கு paalam
anpukku naanga eppo vareenga nenga .........
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]