thanimayil nirkiren

ஏனோ?
தனிமையாகிறேன்...
மறக்கிறார்களா?
illai
வெறுக்கிறார்களா?
theriyavillai..
idhayamum ethaiyum
ariyavillai...
nalamaa enru KETTEN
'm' enru sonnaargal
ஏனோ??
meendum ennidam kedka
மனமில்லையா?
illai
நேரமில்லையா?

ARUGIL nindru
punnakaithu pesinen
satru தள்ளிச் sentru
'm' enru sonnaargal...

'm' entra varthaiyai
unakaaga படைத்தானோ
இறைவன்?
veroru varthaiyai
வாய்PESAவில்லையே!!

alaikadal pole
Alainthavan naan!
குட்டையை pole
மாறிவிட்டேன்!
paravaiyai pole
பறந்தவன் naan!
உதிரிலை pole
udainthu நின்றேன்!
vaaivittu naan PESA
varthaigal irunthum
வாயில்லா ஜீவனாய்
thanimayil நிற்கிறேன்!!!
Written : sahulhameed (29-Jul-18, 11:32 pm)
Added : sahulhameed


புதிதாக இணைந்தவர்

மேலே