vetridam

yenna எழுதுவதென
yosiththu yosiththu
onrum தோணாமல்
penavai THOOKI எறிந்துவிட்டு
செல்கிறேன்!

kavithai பிறக்குமிடம்
வெற்றிடம்!
Written : கார்த்திக் ஜெயராம் (3-Aug-18, 5:05 pm)
Added : karthik sathee


புதிதாக இணைந்தவர்

மேலே