uthirnthathu sooriyan

தென்னகத் தமிழே, thendral kaatre
திருக்குவளை thantha திறன்மிகு தலைவோய்
முத்துவேல் அஞ்chுகத் thambathi petra
தட்chிணா மூர்த்தியே, karuna நிதியாய்
அழகிரி chாமியின் arasiyal பேch்chால்
arasiyal வாதியாய் adaiyaalam kaana
inthai எதிர்ப்பில் theeviram kaatti
இணையிலா arasiyal அடிதனை oondri
varalaatru naayagan varalaaru padaikka
குளித்தலைத் thoguthi vetriyai vazanga
thaan போட்டியிட்ட therthal anaiththilum
தேறியே vetrith தேனைch் suvaithu
aimbathu aandukal திமுக தலைவராய்
eunthu therthalil thamizhaga முதல்வராய்
ஆற்றிய panikal அளவிடற் கரியது
அன்னவர் வழியோ anaiththilum siranthathu
sooriyanai megangal maraikka yenni
suriyanin கிரணத்தை adaka yenni
noyதாக்கம் adikarithu noy முன்னேக
திமுக தலைவரது udal பின்னேக
maalai aaru பத்துக்கு uthirnthathu sooriyan
athanaal thaano mazhaiyum aluthathu
edhukaiyum மோனையும் erittu aLaikkavE
koodave thamizhum கலங்கித் thavithathu
thalaivanai IZHANTHA திமுக வினரின்
திரவிய maana திராவிட mooche
ninnai அழைத்திட்ட nilamgal madiyinil
நீள்துயில் kolvaay niraivaai endrumey...

endrum thamizh பற்றுடன்
kaaraikkudi ch. chரவணன்.
Written : டிஜிட்டல் சரவணன், காரைக்க (8-Aug-18, 8:35 am)


புதிதாக இணைந்தவர்

மேலே