vinmeen

vaanil midhakum vinmeengal
puviyil ulava அவாக்கொண்டு
தரையிறங்கி nadakkaiyile ..,
கதிரவனும் வெட்கத்தினாற் நானிக்
kuruki maegaththinul மறைகையிலே .....
திங்களும் dhan velicham போதாதென
வராமலே நின்றிடவே ,
minnalum eedu kotukka முடியாமற் oda
கருங்கூந்தலை karmugil ena ninaiththu
வருணன் odaி vanthu ....
avalaith தொட்டப் pin ...
அவளிலிருந்து விடைபெறவும் iyalaamal
தஞ்சமடையவும் mutiyamal ....
vidaamal ... vittu adikkirathu .... mazhai .
Written : ஞானவள்ளி (10-Aug-18, 10:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே