vaazkkaip paathaiyil

vaazkkaip paathaiyil...

மனத்thisayil ezhum அலைகளெல்லாம் அடங்கணுமே!! 

idhayathai அழுத்தும் வழிகளெல்லாம் மறையணுமே!! 

kangalai பணிக்கும் kaneerin kaaranangalai மறக்கணுமே!! 

kallamilla vaalipam sariyaana thisayil பயணிக்கணுமே!! 

பொறுமைக்காக்கும் நாவுகளுக்கு AARUTHALANA varthaigal கிடைக்கணுமே!! 

தீயவழி நடவாத கால்ங்கள் kanniyathai kaathuk கொள்ளணுமே!! 

mudiyumendru எண்ணின காரியங்களின் thaamatham விலகணுமே!! 

எண்ணங்களைப் பூட்டிவைக்க ethirpaarppugal விலகணுமே!! 

kaaththirukka vaiththa இரகசியங்கள் athan பலனைத்தர முயலணுமே!! 

thodarum kaaranangal ellam mutruppuli பெறணுமே!! 

iyalamai enru urakkach sollum நாவுகள் mudhalil thannai உணரணுமே!!
Written : ஜான் (12-Aug-18, 8:31 pm)
Added : John Jebaraj


புதிதாக இணைந்தவர்

மேலே