iyalpakave

இயல்பே engae போனாய்? 

manithargaludan இணைந்துப்போக unnaith தொலைத்துவிட்டேன்... 

kaalame aen enmel kutram சுமத்துகிறாய்? 

மாற்றிப்பேசும் manitha varthaigalai nambi மனச்சிதைவு அடைந்துவிட்டேன்... 

maname aen அலைபாய்கிறாய்? 

anbaith thedum muyarchiyil en panbu கேலிக்குள்ளாகிவிட்டது...
Written : ஜான் (12-Aug-18, 8:34 pm)
Added : John Jebaraj


புதிதாக இணைந்தவர்

மேலே