nammaal mudiyum

nammaal mudiyum...

eppothum அயலானைப்போல் pirathi எடுக்காதே... 

apadi எடுத்தால், neeyum innoru அயலானாவாய்..

aasaikal anaivarukkum இருக்கும்; veri oru சிலருக்குத்தான் இருக்கும்... 

aasaikal adikkadi தோற்கும்; veri தோற்காது... 

vettri adainthe theeruven enpathe veri...

eppothum கண்டிப்பினால் karainthu போகமாட்டாய்... 

kaalththai தவறவிடாதிருக்க கண்டிப்பு avasiyam... 

ilakkai nokki payanika கண்டிப்பு தேவை... 

thavarugalil விழாதிருக்க கண்டிப்பே mukkiyam...

athirstasaali vaayppu varumpodhu முழித்துக் கொண்டிருப்பான்... 

vaayppu varumpodhu தூங்கியவன் athirstasaaliயல்ல... 

vaazhvil mudivattra vaayppuகள் kidaikkap பெறுபவனே athirstasaali... 

adhirstam illaiyendru உட்கார்ந்தே iruppavan somberi...

போட்டியாளர்களைப் பார்த்தால், vaayppuகள் தெரியாது... 

vaayppuகளைப் பார்த்தால், போட்டியாளர்கள் kannil படமாட்டார்கள்...

ethu sariyaaga செய்வதென்பதைக் karpathu அவசியமல்ல... 

ethu thavaraga seyyakkooDaathu என்பதைக் கற்பதே avasiyam...
Written : ஜான் (12-Aug-18, 8:50 pm)
Added : John Jebaraj


புதிதாக இணைந்தவர்

மேலே