mangal

adiye ponnu பட்டணத்துக்காரி, உம் peru yennaடி?
😊😊😊😊
பட்டிக்காட்டுப் paattu yem பேரக் kettu yenna seyyap போறீங்க?
😊😊😊😊
adiye ஆர்வக்கோளாறுல உம் பேரக் KETTEN. unaku viruppam இருந்தாச் solluDi.
😊😊😊😊
உம். yem peru 'mangal'.
😊😊😊😊
adi ஆத்தி? செவச்செவனு irukura. nee ETHO மங்கலா irukura maathiri unaku mangalலுனு peru வச்சிருக்காகளே?
😊😊😊😊
உக்கும். ithu thamizh thamizh mangal illa. inthai mangal.
😊😊😊
inthai 'mangal'லுக்கு yennaடி அர்த்தம்?
😊😊😊😊
paatti பேராசிரியரே, neeங்க யாருகிட்டயாவது kettuத் தெரிஞ்சுக்குங்க.நாஞ் sollamaaten.
😊😊😊😊
adi podi ivale.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Mangal = Mars, auspicious.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
திரை(கலப்பட)த் tamilaith thavirppom.
Written : மலர் (12-Aug-18, 8:50 pm)
Added : malar1991


புதிதாக இணைந்தவர்

மேலே