vellam endroru mirukam

vellam endroru mirukam

=========================================ருத்ரா


evvalavu alakiya சொல்!

evvalavu inimaiyaai ஒலிக்கும்!

vellam enru மலையாளம்

தண்ணீரைச் suttum.

antha தண்ணீரா intha‌

keralத்துக்குள் oru mirukam ஆனது?

kavidaigal ஊறும்

keralத்து manணே

enru AZHAைப்பதற்குள்

oru கருக்கலைவு yerpattathu pol

man சரிவு.

oru kattidam appadiye

கவிழ்ந்தது.

inthaக்காட்சியைக்காட்டும்

டிவியே திகிலில் urainthu ppoi

irukkalaam.

viman thalam ஏரிப்பரப்பு pol Aagi

vimanங்களையே

விழுங்கிவிடுவது pol

தள தளக்கிறது.



பலியானவர்களை

ennikkai yenum புள்ளிவிவரத்தில்

அடைத்தாலும்

athu nammai migavum கலங்கடிக்கிறது.

nam kanneerum சேர்ந்தால்

engae antha "இடுக்கி"அணை

விளிம்பு மீறுமோ enru kavalai kondu

antha sogam அமுங்கி nindru

nammai AZHA vaikkirathu.



nenjam patharum andai மாநிலத்தவர்கள்

nithie உதவியைக்kondu

antha வெள்ளங்களுக்கு அணை போட‌

verukindrargal.



inthiyath thaayin தவப்புதல்வர்களே

thaaraalamaai ungal nenjaththai thiranthu

நிவாரண வெள்ளங்களை பெருகவிட்டு

intha வெள்ளங்களை thaduthu niruthunkal.

யானைகள் niraintha keralம் enbathaal

"யானைப்பசிக்கு சோளப்பொரி"pol

maththiya arasu

உடனடியாய் nooru kodi கொடுத்திருப்பதற்கு

nandri thaan..nandri thaan..

aanalum வெள்ளவிவர கணக்குக்கு

காத்திருக்கத்தேவையில்லை.

aayiram aayiram kodiகள்

தேவைப்படுவது pol

keral மானிலம்

oru "keralக்கடல்"Aagiவிட்டதே.

innumaa thayakkam காட்டுவது?

maththiya arasin nithie uthavigal

உடனடியாய் mika mika athikamaai

அளிக்கப்படவேண்டும்.

innum mazhai abaayaம்

மிரட்டிக்kondu thaan irukkirathu.

vaaname "பொத்துக்கொண்ட"நிலையில்

vaanilai அறிக்kaiகளோ

abaaya அறிவிப்புகளை mazhai polave

கொட்டிக்kondu thaan irukkirathu.



anbaarndha "ஈர"நெஞ்சங்களே

varungal.

keralமக்களுக்கு kai koduppom

varungal.



===========================================================
Written : ருத்ரா (19-Aug-18, 2:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே