oru paathi kaalan neeyadi
un pimpangalsithariya thinam indru.
athey odai
athey paathai
pookal இடையறாது
kaatrai வெட்டுகிறது.
kaakangal varumo
thaen அருந்த...?
otrai maramum
Olamidum தனிமையும்
araitthu thinnum
mitcha natkalil
en பெயரையாவது
ninaivu kol
KILINTHA iravukalil.
நானோடும் nagaraththil
tholaintha en mugamum
tholaiyaatha un ninaivuம்
சந்தி paerukki saagum.
sollatha kavitaikalai
நில்லாது கொல்லட்டும்
peiyum mazhaiyin echchil.
thozhi...
vilakaatha வியப்பொன்று...
engu கற்றாய்
malar கொல்லும் வித்தை?
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [25]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]