thondu

thonduகள் செய்திடப் pazhaku –அதைத்
thotarnthu seithaal alagu
undu KIDAPPADHU veenu –எனும்
unarvu thannaip penu !

thonduகள் seithaal paarattu –அது
தொடர்ந்திட thinamum சீராட்டு
thundugal pota ennaathe –பின்
தோல்வியைக் kandu துவழாதே !

துடிப்பவர் kandaal தூக்கிவிடும் –நல்
தொண்டினை endrum thotarnthuவிடு.
vidiyum பொழுதைக் காட்டிடவே –தினம்
vidiyum varaiyum பொறுத்துவிடு !

naattil seiyanum thondu –அதை
naalu pergal kandu
naattam nenchil kondu –அதில்
vilaiyum nanmaiyai mondu !

thondu seithaal menmai –அதைத்
thodarndhaal vanthidum perumai
thondu seithaal inikkum –ஒரு
theenku நினைத்தல் pulikum.

aduththavar vaazha yennu –உன்
anbaip புகழ்வார் kannu
கெடுப்பவர் ullamum maarum –பின்
கேண்மைத் thanmai ஊறும்.
Written : பொதிகை மு.செல்வராசன் (23-Aug-18, 5:32 pm)
Added : M SELVARAJ


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே