sinna veedu

paciyil அவள்…
கிறக்கத்தில் naan…
சர்க்கரைக் kuvalaiyil
adaipatta எறும்பாய்
ரோமக் kaattil viralgal

கிறக்கம் theerndhu
urakkatthil veezntha nodi
entha nodi entraறியேன்

நடுஇரவில் நாயொன்றின்
ஊழை kettu urakam கலைந்தேன்

manam mella veedu thirumbiyathu
maalai thirumpukayil
malli vaanki varas சொன்னாளே manaivi
காத்திருந்திருப்பாள்…

மகளுக்காக vaankiய குட்டைப் paavaadai
itho கட்டிலில்…

“நேத்து ஏன்பா VEETUKU வரல”
kaalai makalin kelvikku
manaiviயின் kanneerth thulikal
விடையாய்க் kidaikkum

ethetho ninaithuk kondirukkaiyil
புகைக்கச் sonnathu manam

inumoru pothai கிசுகிசுத்துப் punnakaithathu
“தூக்கம் வரலயா”entraு

mounak kattalaiகளுக்குக்
கட்டுப்பட்டு iyanga aarambithathu
manamum உடலும்…

naalai muthal ingu வரக்கூடாது entra
vazhakkamaana sabatham
naan eduthu முடிக்கு mun
kamam kattalai யிட்டது
“இது thaan kadasi முறை” entraு
Written : செவல்குளம் செல்வராசு (23-Aug-18, 10:36 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே