THOZHIYIN sinam

unaku sinam மூளுமோ?
sinam எரிக்குமோ
அச்சத்தின் பாடுகளை.
eriththa அச்சத்தின்
suvadugalil நகருமோ manam.
எரிமலைகள் kobamaanaவை.
நதிகளின் salanamum
kobamaana வியர்வைதான்.
pookalin kobangal
maramakai நிமிருமேனில்
un sinamum
uramaakum unakke kooda
அறவழி சினமென்றால்.
alli mudinthu nee
கூச்சலிட்டால் athu
பள்ளிகுழந்தையின் azhukaithaan.
ஜான்சி raani undu...
ellorum ஜான்சிraani alla.
Written : ஸ்பரிசன் (24-Aug-18, 4:27 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே