kanaa

indru porkalam thodangiyathu enru
புரோகிதர் பிதற்ற....
pirantha naal பிரபல்யம் kaNdathu
பந்துக்கள் முகச்துதி .... yithanale
vaaக்கியமும் திருக்கணிதமும்
லகரிக்கு varuththam வசைபாடுகிறது......
podhaadha kuraikku
en kanitham மொன மொனக்கிறது
viththiyaasam en வசமிருக்க enru.....
thamizh ilakkanam வரையறுத்த
irantha kaalam எதிர்காலத்தை mun nirutha
pattini kidantha கூண்டுக்கிளி
mun மொழிந்தது
nee ninaiyaa kanaa vaazhkkai
un kaiyil ....athanale
indru ppoi naalai vaa enru !
Written : (29-Aug-18, 8:19 pm)
Added : Darmaraju


புதிதாக இணைந்தவர்

மேலே