thamizhan

uyarnthu nirkkum கோபுரங்களும்
sethukki vaiththa sirpangalum
nimirnthu nirkkum தூண்களும்
virindhu kidaikkum பிரகாரங்களும்
viyakka vaikkum கோவில்களாய்

கம்பிரமாய் amaindha அரசவையும்
azhakin IDAMAI அந்தபுரமும்
காவலனாய் uyarntha மதில்களும்
ragasiyamaay amaindha சுரங்கங்களும்
திகைக்க vaikkum அரண்மணைகளாய்

naadu sezhikka அணைதடுத்து - yellaigalai
விரிவாக்க naaduகளை kapatri
veeram பெறுக padaieduththu - palarai
ஆச்சர்யத்தின் utchathil ஆளுமையையும்

innum
aayiram aayiram படைப்புகளையும்
அவற்றுள் aayiram அதிசயங்களையும்
azhagaai uruvaakki aliththaan thamizhan
aanaal intro avatrai
பாதுக்காக்க iyalaadha பேதைகளாய்
Written : புவனேஸ்வரி (31-Aug-18, 10:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே