aasiriyar thina vaazhthukal

பிரம்பு sumantha பிரம்மாக்களே! - engal
kurumbu porutha குருமார்களே!
thurumbaiyum தூணாக்கும் துரோணர்களே!
துதிக்கிறோம் ungalai இந்நாளிலே!

maanava மாலுமிகள் engalukkaga
கரும்பலகையை kalangarai விளக்கமாக்கினீர்கள்!
சுண்ணக் gol kondu
engal சூனிய அறிவிலும்
சுடரேற்றினீர்கள்!

காட்டாற்றில் emai
karai saertha தெப்பங்கள் neengal!
ungal uli pattathaal
உயிர்பெற்ற sirpangal naangal!

அறிவியலையும் ஆங்கிலத்தையும்
arimugam seythathum neengalதான்!
ariyaamaiyai எங்களிடமிருந்து
பறிமுதல் seythathum neengalதான்!

இயற்பியலும் ilakkanamum
இலகுவானது உங்களால்தான்!
kasappaana kanitham kooda
கற்கண்டானது உங்களால்தான்!

neengal thitta thitta
thisagal தெளிந்தோம்!
kutta kutta
குன்றுகளாய் உயர்ந்தோம்!

thangalathu viyarvai
enkalathu uyarvai
uruthi செய்தது!
thangalin uZhaippay
intha ulagai naangal
unarch செய்தது!

aasiriyarkal உங்களால்தான்
sila purkal புல்லாங்குழல்களாகின்றன!
palagaikkul பல்லாங்குழிகளாகின்றன!

aasiriyarkal...
arivu nizhal tharum
ஆலமரங்கள்!
akaththai அழகாக்கும்
ஆபரணங்கள்!

aalakkiya ஆசான்களுக்கு
அடிமனthina் aazhaththilirundhu
anbu niraintha நன்றிகள்!
matrum
aasiriyar thina வாழ்த்துகள்!


- நிலவை.பார்த்திபன்
Written : நிலவை.பார்த்திபன் (5-Sep-18, 8:14 pm)
Added : Parthiban


புதிதாக இணைந்தவர்

மேலே