kangal maraikkappatta aangal

உனக்கென்னடா தெரியும்?
pengal nam naatin kangal.
aamaaDaa enakkenna தெரியும்?
kamam un kangalai MARAIKKIRATHU.
pengal suthanthiramaaka nadamaada முடிகிறதா?
aangal mattum kannil kantathai ellam மேய்வார்கள்.
pen thirumbip paartthaal போதுமே,
சந்தேகத்தோடு avalai siththiravathai செய்வது?
பிறகென்னடா வெற்று பிதறலாய் pengal nam naatin kangal என்கிறாய்?

aasaikku இணங்கினால் pathini enbaan.
இணங்காவிடில் aayiram tharangedda varthaigalai அஸ்திரங்களாய் எய்வான்.
theriyaadhaa ivanaip பற்றி?
ooril pala kaadhalgal OdippOy kalyaanam செய்வதற்கோ allathu tharkolai செய்வதற்கோ kaaranam antha தகப்பன்மார்கள் thaan.
கொடுமைப்படுத்தி oda வைத்துவிடுகிறார்கள்.

ange yenna பார்வை?
சகோதரனாக IRUNTHALUM avanidam yenna பேச்சு?
சந்தேகப் புத்தியுள்ள aangale mudintha varai thaniyaaga valungal.
illayenil ppoi சேருங்கள்.
உணர்வுள்ள menmaiyana மனங்களைக் காயப்படுத்தாதீர்கள்.
kanavan nadanthu kollum vidhathil thaan ullathu manaivi avanai வெறுப்பதும் nesippathum.
athey pol manaivi nadanthu kollum vidhathil thaan ullathu kanavan avalai வெறுப்பதும் nesippathum...
Written : அன்புடன் மித்திரன் (11-Sep-18, 10:42 am)


புதிதாக இணைந்தவர்

மேலே