karnan

kannik karuvil உதித்தவன்./
kathiravanin kaantha oliyaal
கருவானவன்./
kannam vedithu veLi
ulagaip parthavan /
karnan ennum peyar பெற்றவன்./



kunthi தேவிக்கு முந்தியமைந்dhan./
குளத்திலே neenthi vantha மைந்dhan./
kuthirai ஓட்டியின் kannil patta மைந்dhan/
குதுகலமாக பெட்டியின் ulle
amarntha மைந்dhan./


துரியோதனுக்குப் பிள்ளையான Kannan/
throgam puriyum arasanukku kaaval ஆனKannan./
thunbatthilum sari inbathilum sari
thunaiyaaga ninra Kannan./


allik kodukkap pirantha மகன்./
anpaga arasan eduthu vantha மகன்./
annaiyaik kanda பின்னும்/
angirunthu nagaratha nandri மறவாக்
Kannan ./

sottu irtham sottuம் போதும்./
sorga vaasal thirkkum போதும்./
சொப்பமான இரத்தத்தை dhan மாமனுக்கு/
சொத்தாகக் kodutha வள்ளல்./

ஆற்றிலே vanthaு mazhalaiyaaga
அரங்கத்தை அழற vaiththa வீரன்./
ஆராத thuyaraththai dhan அன்னைக்கு/
koduthaு thaan kodutha வாக்கை/
niraivetri maraintha மாவீரன்./
Written : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Sep-18, 7:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே