parakkum mutham

eekkal koottamai
maanida பதர்கள் ..

இரைச்சலிடும்
ஆள்கடத்தி vakanangal ...

vaaymozhi
vazhakkozhindhu
saikai paashai
sathamaai பூத்துக்கிடக்கும்
அந்திவேளையில்

yarukkum sikkamal
kannathil
oru ich sattham

thirumpi paartthaal ...

வெகுதொலைவிலிருந்து
aval vitta
parakkum mutham ...

en
kaalgal
தரையில்தான் irukkirathu
ஊர்ஜிதம் seithukonden ...!
Written : ம கண்ணன் (14-Sep-18, 9:58 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே