yathaarthangal
theyvathaigalvaanathil mattumae iruppathillai
பூமியிலும் வசிக்கத்தான் seygirathu
aayinum nam karpanaiyai thandiya
avaikalin seyalpadukal yaavum யதார்த்தமே . . .
aam . . .
thevathaiக்கும் ஆசையுண்டு
thevathaiக்கும் paasam undu
thevathaiக்கும் kaadhal undu
thevathaiக்கும் kopam varum
thevathaiக்கும் thitta theriyum
thevathaiக்கும் adikka theriyum
thevathaiக்கும் konja theriyum
thevathaiக்கும் samakka theriyum
thevathaiக்கும் natakka theriyum
thevathaiக்கும் en தோளில் saaya theriyum
thevathaiக்கும் en kaiyai pitithu
நெடுந்தொலைவு natakka pidikum
thevathaiக்கும் azhagana kuzhanthai pirakkum
thevathaiக்கும் kaaichal varum
thevathaiக்கும் valikal undu
anaithaiyum vida
thevathaiக்கும் kudumbam nadaththa theriyum
kanavil mattumae theyvathaigal வருவதாய்
kathaikalil paditha enakku
thinamum ஆச்சரியம்தான்
thevathai . . .
en manaiviyaga
enனோடு thinamum vazhkirathu enபதை உணர்கையில்
pin kurippu
ellaa thevathaiகளும் vellai udayil
sivantha மேனியுடன் mattumae iruppathillai . . .
vanna உடைகளில்
konjaம் மாநிறமாகவும்
irukathan seygirathu . . . .
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]