kaadhal enru
“காதலுக்கு kan illaiaanaal….
கள்ளக்காதலுக்கு மனிதநேயமே illai..
மோகத்தினால் vaazhkkai yaai சீரழித்துகொண்டு
kaadhal entra unnathamana sollai …
kochai paduththaathe ……
kaadhal mothalil ஆரம்பிக்கலாம்
aanaal மோகத்தினால் oru pothum illai.
அன்பு….
அரவனைப்பு…
இவையல்லவா kaadhal……
ivaigal anaithaiyum thaanti அன்பானவரின்
ஸபரிஸத்தை unarum bodhu …
athu உரிமையாய் மாறுகிறது…
purindhu kol manithaa..
kan இல்லாதவனும் kathalikiran
avanukku yenna therikirathu
ullaththai தவிற??
kan irukkum kurudanaay pakankalai
mattum paarthu காதலிக்காதே…
athu kaadhal alla …
காமம்”😔
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [54]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- Dr.V.K.Kanniappan [20]
- மலர்91 [20]